‘அதிக வேகம் மரணத்தை ஏற்படுத்தும்’

‘அதிக வேகம் மரணத்தை ஏற்படுத்தும்’ என்ற எச்சரிக்கை பெயர்ப்பலகையிலேயே அரிசி ஏற்றிச்சென்ற லொறியொன்று மோதி நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளதையே படத்தில் காண்கிறீர்கள். நுவரெலியா - - ஹற்றன் பிரதான வீதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. (ஹற்றன் சுழற்சி கிருஷாந்தன்)

Fri, 02/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை