அடிக்கல் நாட்டு விழா

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 10,000 தனி வீடமைப்பு திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்திய பதில் உயர் ஸ்தானிகர் விநோத் கே. ஜேக்கப் மற்றும் அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான், ரமேஷ் பதிரண உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளதை படத்தில் காணலாம்.

(படம் ஹற்றன் சுழற்சி நிருபர்)

Mon, 02/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை