கொங்கிறீட் பனல் மற்றும் நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நடும்

கொங்கிறீட் பனல் மற்றும் நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று யாழ். வலி. வடக்கில் நடைபெற்றது. மைலிட்டி வடக்கு ஜே/246 கிராம சேவையாளர் பிரிவில்நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், அங்கஜன் இராமநாதன் எம்.பி, ஆகியோரும் கலந்துகொண்டபோது. ( யாழ்.குறூப் நிருபர்)

Sat, 02/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை