பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று வாரனாசியைச் சென்றடைந்தார

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று வாரனாசியைச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு விசேட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ காசி விஷ்வநாத் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அவர் வழிபாடுகளில் ஈடுபடுவதையும் விமான நிலையத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும் படங்களில் காணலாம்.

Mon, 02/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை