அல் அக்‌ஸா பள்ளிவாசலின் வடிவில

முஸ்லிம்களின் முதலாவது கிப்ளாவான அல் அக்‌ஸா பள்ளிவாசலின் வடிவில் புதிய காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் நேற்று திறந்து வைக்கப்பட்டது. பள்ளிவாசலின் தோற்றத்தையே படத்தில் காண்கிறீர்கள்.

(படம்: புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை