அன்னம்: ஐ.தே.கட்சி செயற்குழு அங்கீகாரம்

ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியான சமத்துவ மக்கள் சக்தி, ஏற்றுக்கொண்டுள்ள அன்னச் சின்னத்தை  ஐ.தே.க. செயற்குழு நேற்று முழுமையாக அங்கீகரித்துள்ளது.  

கட்சித் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நேற்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் சின்னம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகுணவர்தனவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுபபினர் பாலித ரங்கே பண்டாரவும் யானைச் சின்னத்திலேயே, கூட்டணி போட்டியிட  தேர்தலில் போட்டியிடுவதற்கான வியூகங்களை வகுத்தல் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.கூட்டணியின் உறுப்பினர்கள் இதுகுறித்த தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். 

எம். ஏ எம். நிலாம்

Thu, 02/20/2020 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை