பத்தேகம பிரதேச சபையின் பிரதான அலுவலகம்

பத்தேகம பிரதேச சபையின் பிரதான அலுவலகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹான் த சில்வா, நிசாந்த முத்து ஹெட்டிகம, சந்திம வீரகொடி, தென் மாகாண ஆளுநர் விலி கமகே ஆகியோர் கலந்துகொண்டபோது...

Sat, 02/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை