கொழும்பில் கம்பன் விழா ஆரம்பம்

கொழும்பில் கம்பன் விழா நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது. வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் விழா ஆரம்பமாவதற்கு முன்னர் அதிதிகளாகப் பங்கேற்கும் அறிஞர் பெருமக்கள் மங்கள வாத்தியங்களுடன் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம். படம்: கொழும்பு வடக்கு குறூப் நிருபர்

Sat, 02/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை