(ரெலோ) 50ஆவது ஆண்டு நிறைவு

தமிழ் மக்கள் விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 50ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று வவுனியாவில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் அமர்ந்திருப்பதைப் படத்தில் காணலாம்.

படம்: வவுனியா விசேட நிருபர் − வசந்தரூபன்

Mon, 02/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை