டி.ஆர்.விஜேவர்தனவின்134ஆவது ஜனன

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர்.விஜேவர்தனவின்134ஆவது ஜனன தினத்தையிட்டு நேற்று பிக்குமார்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வு நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் நிறுவனத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ. தயாரட்ண, 'அட்டபிரிகர' வழங்குவதைப் படத்தில் காணலாம்.

(படம்: சமன் ஸ்ரீ வெதகே)

Sat, 02/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை