இலங்கை தமிழரசுக் கட்சியின் பொங்கல் விழா

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொங்கல் விழா திருகோணமலை நகராட்சி மன்ற மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தன் வரவேற்கப்படுவதை படத்தில் காணலாம்.

(படம்: அன்புவழிபுரம் தினகரன் நிருபர்)

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை