சிலுமின பத்திரிகையின் பிரதம ஆசிரியராக தர்மன் விக்ரமரத்ன

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிங்கள மொழி வாரப்பத்திரிகையான 'சிலுமின'வின் பிரதம ஆசிரியராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மன் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமது கடமைகளை இன்று பொறுப்பேற்கின்றார். 1984 இல் 'திவயின' பத்திரிகையின் அலுவலக ஊடகவியலாளராக ஊடகத்துறையில் பிரவேசித்த இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை