சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் கழக வருடாந்த பொதுக்கூட்டம்

சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டு கழகத்தின் 13 வது ஆண்டு நிறைவும், வருடாந்த பொதுக்கூட்டமும் கழகத்தின் தலைவர் யூ.கே.எம்.முபீன் தலைமையில் சாய்ந்தமருது இளைஞர் நிலையத்தில் இடம்பெற்றது.

கழகத்தின் 2020 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர்: யூ.கே.எம்.முபீன்

துணைத்தலைவர்:

ஐ.எம்.இம்தாத்

செயலாளர்: இல்யாஸ் அஷீஸ்

துணை செயலாளர்: ஏ.எம்.பஸ்மீர்

பொருளாளர்: ஏ.ஆர்.எம். நஜா

துணைப் பொருளாளர்: எம்.ஜே.சல்பி

கணக்காய்வாளர்: ஏ.பீ.எம்.ரிஸ்வி

முகாமையாளர்: ஏ.எல்.நியாஸ்

ஒருங்கமைப்பாளர்: எப்.ஜிப்ரி

வெளியக தொடர்பாளர்: ஏ.ஆர்.எம்.ரினாஸ்

ஆலோசகர்கள்: எம்.கே.எம்.வாஸீத்,

எம்.எஸ்.எம்.ரிபான்

நிர்வாகிகள்:

ஏ.எச்.ஏ.பாஷீல், ஜே.எம்.சாதிக்,

எம்.ஐ.ம்.அர்ஷாத், ஏ.ஆர்.எம்.ரோஷன், ஏ.எம்.அஸாம்

நிர்வாகத் தெரிவினை தொடர்ந்து கடந்த ஆண்டு இடம்பெற்ற போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களும் கழகத்தை சிறந்த முறையில் வழிநடத்தய நிர்வாகிகளும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

2019 இன் சிறந்த துடுப்பாட்ட வீரர் எஸ். உபைத் ஷா சிறந்த பந்து வீச்சாளர் இல்யாஸ் அஷீஸ் சகல துறை வீரர் எம்.என்.எம்.ஜே.இஸ்கி வரவேற்புக்குரிய வீரர் ஏ.எம்.றமீஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை