வட மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் கடமையேற்பு

வட மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நேற்று உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை  பொறுப்பேற்றுக்  கொண்ட போது  பிடிக்கப்பட்ட படம்.  யாழ்ப்பாணத்திலுள்ள  வட மாகாண  ஆளுநர் அலுவலகத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

 

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை