தைப்பொங்கல் தின கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுபோட்டி

காரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்த கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்று வருகின்றது.

காரைதீவு கடற்கரை பூங்கா அமைந்துள்ள பிரதேசத்தில் ஆரம்பமான் இச்சுற்றுப்போட்டியின் இறுதிநாள் போட்டியும் பரிசளிப்புநிகழ்வும் தைப்பொங்கல் தினத்தன்று (15) நடைபெறவுள்ளது. படங்கள்: காரைதீவு குறூப் நிருபர்

Tue, 01/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை