மஹாகும்பாபிஷேக பெருவிழா

களனிதிஸ்ஸகம வேரகொடல்ல வெல்லம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை எண்ணெய் காப்பும்,

புதன்கிழமை காலை 9.45 முதல் 11 மணி வரையிலான சுபமுகூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேகமும் இடம்பெறவுள்ளன. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படும்.

Fri, 01/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை