சிறுவர் நத்தார் தின கொண்டாட்டம்

மத்திய மாகாண கலாசார விவகார திணைக்களமும், கலேவல பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய சிறுவர்களுக்கான நத்தார் தின நிகழ்வு நேற்று முன்தினம் கலேவல வாசலகோட்டை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள். படங்கள்: பூஜாபிட்டிய தினகரன் நிருபர்

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை