காலி, கராப்பிட்டி ஆஸ்பத்திரியின் மகப்பேற்று பிரிவு கட்டட நிர்மாண பணிகளை அமைச்சர் பவித்ரா ஆய்வு

காலி, கராப்பிட்டி ஆஸ்பத்திரியில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டு வரும் மகப்பேற்று வைத்தியசாலையை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆறு மாடிகள் கொண்ட புதிய மகப் பேற்று வைத்தியசாலையை நிர்மாணித்து வரும் கட்டுமானப் பணியாளர்களைச் சந்தித்த அமைச்சர், அவர்களின் எதிர்காலத் திட்டம் குறித்தும் கலந்துரையாடினார்.தெற்கு மக்களுக்கு அதி சிறந்த மருத்துவ சேவையை வெகு விரைவில் பெற்றுக் கொடுக்கும் வகையில் தரமான கட்டுமானப் 

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை