விமான நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அங்கு பயணிகளுடன் கலந்துரையாடுவதைப் படத்தில் காணலாம.

Fri, 01/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை