இந்தியாவின் 71 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்

இந்தியாவின் 71 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் நேற்று காலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து இந்திய இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வதைக் காணலாம். (படம்: சமன்சிறி வெதகே)

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை