42ஆவது ஒப்சவர் மொபிடெல் பாடசாலைக் கிரிக்கெட்

42ஆவது ஒப்சவர் மொபிடெல் பாடசாலைக் கிரிக்கெட்டுக்கான அனுசரணையை ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் தலைமை நிறைவேற்று அதிகாரி நலீன் பெரேராவிடம் இருந்து ANCL சட்டப் பணிப்பாளர் ரக்கித்த அபேகுணவர்தன பெற்றுக்கொள்வதை காணலாம். அருகில் சண்டே ஒப்சவர் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் தினேஷ் வீரவன்ச, ANCL பொது முகாமையாளர் அபய அமரதாச, சானக்க லியனகே மற்றும் வருண மல்லவாரச்சி ஆகியோர் உள்ளனர்.

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை