1st Test: SLvZIM; சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டம்

1st Test: SLvZIM; சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டம்-1st Test-SLvZIM-ZIM Bat First

சுற்றுலா இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இடம்பெற்று வருகின்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது.

இதேவேளை, தென்னாபிரிக்காவில் இன்று (19) நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை  அணி இந்தியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி தற்போது வரை எவ்வித விக்கெட் இழப்பின்றி 58 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை எதிர் சிம்பாப்வே போட்டியில் பங்குபற்றும் வீரர்கள்.

இலங்கை: D Karunaratne, O Fernando, K Mendis, A Mathews, D Chandimal, N Dickwella, D de Silva, S Lakmal, L Embuldeniya K Rajitha, L Kumara. 12th man: L Sandakan

சிம்பாப்வே: S Raza, R Chakabva (wk), C Ervine, K Jarvis, K Kasuza, P Masvaure, A Ndlovu, V Nyauchi, B Taylor, D Tiripano S Williams (capt). 12th man: T Maruma

Sun, 01/19/2020 - 15:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை