Header Ads

ஐ.தே.கவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்குவோம்

ஆகஸ்ட் 07, 2019
தனித்துவத்தை தக்கவைத்துக் கொள்ளும் அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக வலுவானதொரு கூட்டணியை உருவாக்குவோமென லங்கா சுதந்திரக் கட்...Read More

முறையான தொடர்பாடல் இன்மையே தாக்குதல் இடம்பெறக் காரணம்

ஆகஸ்ட் 07, 2019
புலனாய்வு தகவல்கள் தொடர்பில் முறையான தொடர்பாடல் இல்லாமையே இவ்வாறான தாக்குதல் இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்தது. எனக்கு புலனாய்வு தகவல்...Read More

பயங்கரவாத தாக்குதல் பொறுப்புக்கூறலிலிருந்து அரசு தப்பிக்க முடியாது

ஆகஸ்ட் 07, 2019
புதிய பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்; ஓரிடத்துடன் முடிந்துவிடாது ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டுமல்ல நாடு புதிய பயங்கரவாதத்துக்கு முகங்...Read More

பதக்கம் பெற்ற லபுக்கலை தோட்டத்தினைச் சேர்ந்த ராஜ்குமார்

ஆகஸ்ட் 07, 2019
சீனாவில் இடம்பெற்ற ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற லபுக்கலை தோட்டத்தினைச் சேர்ந்த ராஜ்குமார் அமைச்சர் திகாம்பரத்தினால் அமைச்ச...Read More

ஒன்றரை வயது குழந்தை கடலில் மூழ்கி பலி

ஆகஸ்ட் 07, 2019
கைபேசியில் அம்மப்பா பேசிக்ெகாண்டிருக்ைகயில் விபரீதம் அம்மப்பாவுடன் கடற்கரைக்குச் சென்ற ஒன்றரை வயது குழந்தை கடலில் மூழ்கிப் பலியான ச...Read More

திருச்சொரூப கண்ணாடி மீது கல்வீச்சு; கட்டுவாபிட்டியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 07, 2019
ஸ்தலத்துக்கு விரைந்து அமைதிப்படுத்தினார் பேராயர் நீர்கொழும்பு மீரிகம வீதியிலுள்ள புனித செபஸ்தியார் திருவுருவசிலைக்கு நேற்று (06) அத...Read More

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆறு மாதங்கள் பங்கேற்கவில்லை

ஆகஸ்ட் 07, 2019
தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் சாட்சியம் பயங்கரவாதம் ஒழிக்க முடியாத ஒரு புற்றுநோய் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆறு மாதங்கள் ...Read More

அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கையளிக்கும் தேசிய நிகழ்வு

ஆகஸ்ட் 07, 2019
சிறந்த அரசியல் கலாசார விடியலொன்றுக்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கையளிக...Read More

வெனிசுவேலாவுக்கு எதிராக அமெ. பொருளாதார தடை

ஆகஸ்ட் 07, 2019
வெனிசுவேல ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ மற்றும் அவரது அரசுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் உத்தர...Read More

ரஷ்ய ஆயுதக் கிடங்கில் வெடிப்பு: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

ஆகஸ்ட் 07, 2019
ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள இராணுவத் தளத்தில் வெடிபொருள் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட மோசமான பாரிய வெடிப்புகளை அடுத்து அதனைச் சூழவுள்ள கி...Read More

டிரம்பை சாடியோருக்கு வெடிகுண்டு அனுப்பியவருக்கு 20 ஆண்டு சிறை

ஆகஸ்ட் 07, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பைச் சாடியவர்களுக்கு வெடிகுண்டை அனுப்பிவைத்ததாக ஒப்புக்கொண்ட ஆடவருக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக...Read More

வெறுப்பைத் தூண்டும் தலைவர்களை நிராகரிக்க பராக் ஒபாமா அழைப்பு

ஆகஸ்ட் 07, 2019
வெறுப்புணர்வைத் தூண்டிவிடும் தலைவர்களை அமெரிக்கர்கள் நிராகரிக்க வேண்டுமென அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத...Read More

சீனாவை நாணய மதிப்பை திரிக்கும் ஒரு நாடாக அமெரிக்கா பிரகடனம்

ஆகஸ்ட் 07, 2019
சீனாவை “நாணய மதிப்பை திரிக்கும்” ஒரு நாடாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது உலகில் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கும் இ...Read More

ஜூலை மாதத்தில் உலகில் வரலாறு காணாத வெப்பம்

ஆகஸ்ட் 07, 2019
உலக அளவில் இதுவரை இல்லாத மிக வெப்பமான மாதம் இந்த ஆண்டின் ஜூலை மாதமென ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கோப்பர்நிக்கஸ் வானிலை ஆய்வகம் தெர...Read More

‘டைட்டானிக்’ கப்பலை கட்டிய நிறுவனம் திவால்

ஆகஸ்ட் 07, 2019
டைட்டானிக்கு கப்பலைக் கட்டிய வடக்கு அயர்லாந்தின் பிரபல கப்பல் கட்டுமான நிறுவனம் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பெல்பாஸ்டில் அம...Read More

இலங்கை அணி பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க நீக்கம்

ஆகஸ்ட் 07, 2019
ஜெரோம் ஜயரத்ன இடைக்கால பயிற்சியாளர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சந்திக்க ஹதுருசிங்ஹ நீக்கப்பட்ட...Read More

முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸி. 251 ஓட்டங்களால் வெற்றி

ஆகஸ்ட் 07, 2019
பர்மிங்ஹாமில் நடந்த ஆஷஸ் முதல் டெஸ்டில் வெற்றி பெற்று 18 ஆண்டு கால வரலாற்றை அவுஸ்திரேலியா மாற்றியுள்ளது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்த...Read More

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டெல் ஸ்டெயின் திடீர் ஓய்வு

ஆகஸ்ட் 07, 2019
தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் திடீரென டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென்னாபிரிக்காவின...Read More

வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது நேகம விளையாட்டு கழகம்

ஆகஸ்ட் 07, 2019
நேகம நிவ் ஸ்டார் விளையாட்டுக் கழகம் இரண்டாவது வருடமாக நடத்திய நேகம நிவ் ஸ்டார் சம்பியன் வெற்றிக் கிண்ணத்தை இவ் வருடம் நேகம நிவ் ஸ்ட...Read More

வெலிகம அறபா, கிந்தோட்டை ஸாஹிரா சிநேகபூர்வ போட்டி

ஆகஸ்ட் 07, 2019
வெலிகம அறபா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மற்றும் காலி, கிந்தோட்டை ஸாஹிரா மத்திய கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளுக்கிடையில் திங்கட் கிழம...Read More

100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சக்தி வித்தியாலய மாணவன் சாதனை

ஆகஸ்ட் 07, 2019
மட்டக்களப்பில் மிகவும் பின்தங்கிய எல்லைக் கிராமமான கணேசபுரம் கிராமத்தின் சக்தி வித்தியாலய மாணவன் பாஸ்கரன் சுலக்சன் 100 மீற்றர் ஓட்டப...Read More
Blogger இயக்குவது.