Header Ads

மியன்மார் இராணுவ தளபதிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள்

ஜூலை 18, 2019
ரொஹிங்கியர்கள் மீதான வன்முறை ரொஹிங்கிய சிறுபான்மையினர் மீதான இன அழிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் மியன்மார் இராணுவத் தளபதி மின் அங் ஹ...Read More

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பதவிக்கு முதல் பெண் தேர்வு

ஜூலை 18, 2019
ஜெர்மனியின் உர்சுலா வொன் டெர் லியென், இரகசிய வாக்கெடுப்பு மூலம் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவராக தெர...Read More

டிரம்பின் இனவாத கருத்துகளுக்கு பிரதிநிதிகள் அவையில் கண்டனம்

ஜூலை 18, 2019
நான்கு கொங்கிரஸ் பெண் உறுப்பினர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட இனவாத கருத்துக்கு எதிராக அமெரிக்க பிரதிந...Read More

சூடான் இராணுவ அரசுடன் அதிகார பகிர்வு ஒப்பந்தம்

ஜூலை 18, 2019
இரவு முழுவதும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் சூடானின் ஆளும் இராணுவ கெளன்சில் மற்றும் எதிர்த் தரப்பு தலைவர்களிடையே உடன்படிக்கை ...Read More

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ராஜினாமா அறிவிப்பு

ஜூலை 18, 2019
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) நிர்வாகப் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக கிறிஸ்டின் லகார்ட் அறிவித்துள்ளார். ஐரோப்பிய மத...Read More

டெங்கு

ஜூலை 18, 2019
நாடெங்கும் தீவிரம் சுகாதார அமைச்சு எச்சரிக்ைக நாட்டின் பல பிரதேசங்களிலும் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதால் மக்கள் முன்னெச்சரிக...Read More

நியமனம் வழங்கும் இடங்களுக்கு செல்ல மறுத்தால் 7 வருடங்களுக்கு அரச உத்தியோகங்கள் இல்லை

ஜூலை 18, 2019
வடக்கு ஆளுநர் அதிரடி அறிவிப்பு  அரச பதவிகளுக்கு விண்ணப்பித்து அதற்கான நியமனங்கள் வழங்கப்படுகின்றபோது தாங்கள் விரும்பிய இடத்துக்கு ந...Read More

பல்கலை மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தை மறுசீரமைக்க வேண்டும்

ஜூலை 18, 2019
தவறினால் மட்டு. பல்கலை போன்று சர்ச்சைகள் உருவாகும் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கவும், அவற்றுக்குத் தேவையான வகையில் பட்டமளிப்புக...Read More

​ெசாக்லெட், மீன், உருளைக்கிழங்கு ஆகிய உணவுகள் இல்லாமல் போகும்

ஜூலை 18, 2019
பருவநிலை மாற்றம்: பருவநிலை மாற்றத்தால் நமக்கு பிடித்த சில உணவுகள், குளிர்பானங்களுக்கு பிரியாவிடை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.வெப...Read More

கட்டுமானப்பணிகளை நிறுத்த மாவட்ட செயலருக்கு பணிப்பு

ஜூலை 18, 2019
கன்னியா வெந்நீரூற்று விவகாரம்;  தொல்பொருள் திணைக்களத்திற்கு உத்தரவிடவில்லையென ஜனாதிபதி தெரிவிப்பு  தமிழ்ப் பிரதிநிதிகளை சந்தித்த...Read More

மூதூர் ஹீரோ அணி வெற்றி

ஜூலை 18, 2019
மூதூர் உதைப்பந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட மூதூர் லீக் வென்டேச் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஈராக் அணியை...Read More

மரண தண்டனை அவசியம் நடைமுறைப்படுத்தக்கூடாது

ஜூலை 18, 2019
குற்றம் இழைப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக...Read More

சிறந்த வேட்பாளர் ஒருவரை ஐ.தே.கட்சி களமிறக்கும்

ஜூலை 18, 2019
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியான அபேட்சகர்கள் கட்சிக்குள் ஏராளம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவில் போட்டியிடுவதற்கு ...Read More

ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சினைகளுக்கு செப்டெம்பர் மாதம் தீர்வு

ஜூலை 18, 2019
ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சினைகளுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அது தொடர்பில் சகல மாவட்டச் ச...Read More

மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசின்அரசியல் வாக்குறுதி

ஜூலை 18, 2019
மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்குமென அரசு கூறும் அரசியல் வாக்குறுதி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்குறுதியேயாகு...Read More

நுவரெலியாவில் ஆட்பதிவு திணைக்கள புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நடுகை

ஜூலை 18, 2019
அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமை நுவரெலியாவில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நடும் ந...Read More

காவல் தெய்வ சன்னிதியில் பௌத்த கொடி ஏற்றியதால் சர்ச்சை

ஜூலை 18, 2019
நுவரெலியா கந்தப்பளையில் சம்பவம் நுவரெலியா, கந்தப்பளை தோட்டப் பகுதியில் காவல் தெய்வ சன்னதியில் பெளத்த கொடி ஏற்றப்பட்டமையால் அப் பகுத...Read More

ஹுனுவலையில் மின் கம்பம் வான் மீது விழுந்து விபத்து

ஜூலை 18, 2019
தெய்வாதீனமாக  உயிர் தப்பிய சாரதி இரத்தினபுரி பலாங்கொ டை வீதியி ல் ஓப்பனாயக ஹுனுவல பிரதேசத்தி ல் வான் ஒன்று மின் கம்பமொன்றில் மோதியத...Read More

ஆலயத்திலிருந்த நந்திக்கொடிகள் பௌத்த பிக்குவால் அறுத்தெறிவு

ஜூலை 18, 2019
செம்மலை பிள்ளையார்: முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் ...Read More

தமிழரது தனித்துவத்தை அழிப்பது போராட்ட சிந்தனையை ஏற்படுத்தும்

ஜூலை 18, 2019
தமிழ் மக்களது புராதானங்களையும் அவர்களது வரலாற்று தனித்துவத்தையும் அழிப்பதானது அம் மக்களை மீண்டும் போராட்ட சிந்தனைக்குள் தள்ளுகின்ற ச...Read More
Blogger இயக்குவது.