Header Ads

எக்காரணம் கொண்டும் ரிஷாத் இராஜினாமா செய்யமாட்டார்

ஜூன் 03, 2019
அமைச்சர் றிசாத் பதியுதீன் எவ்வித காரணங்களுக்காகவும் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய மாட்டரென பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உற...Read More

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது

ஜூன் 03, 2019
​ஜே.வி.பி குற்றச்சாட்டு இந்தியாவில் மத்திய அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையிலேயே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறை முனையம் இந்த...Read More

பிறந்தவுடன் தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்க அரசு தீர்மானம்

ஜூன் 03, 2019
பிறப்புச் சான்றிதழுடன் இணைப்பு ஒருவர் பிறப்பின் போதே அவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பெற்றுக்கொக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள...Read More

இலங்கை - இந்திய உறவை மேலும் பலப்படுத்த உதவுங்கள்

ஜூன் 03, 2019
இந்திய வெளிவிவகார அமைச்சர் மங்களவிடம் கோரிக்க இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த ஒத்துழைக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ...Read More

றிஷாட் பதியுதீன் பதவியை துறந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்

ஜூன் 03, 2019
அமைச்சர் றிஷாட் பதியுதீன் உடனடியாக தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்து அவருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக மு...Read More

இந்திய பிரதமராக நரேந்திர மோடி வியாழன் இரவு இரண்டாவது தடவையாக பதவியேற்றுக்ெகாண்டார

ஜூன் 03, 2019
இந்திய பிரதமராக நரேந்திர மோடி வியாழன் இரவு இரண்டாவது தடவையாக பதவியேற்றுக்ெகாண்டார். இந் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால ச...Read More

பனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு

ஜூன் 03, 2019
வவுனியாவில் அமைக்கப்பட்ட பனையோலை சார்ந்த உற்பத்திக் கிராமத்தில் காணப்படும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கைத்தொழில் பிரத...Read More

கவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்

ஜூன் 03, 2019
கிளிநொச்சி வன்னேரிக் குளத்திலுள்ள சுற்றுலா மையத்தினை இயக்குவது என்பது கரைச்சி பிரதேச சபைக்கு சவாலான விடயமாகவுள்ளது என கரைச்சி பிரதேச...Read More

சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுபல சேனாவின் பொதுச

ஜூன் 03, 2019
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி விலக்கக் க...Read More

அமைச்சர் ரிஷாட், ஆளுநர் ஹிஸ்புல்லாவை பதவி விலக்குமாறு தொடர்ந்தும் உண்ணாவிரதம்

ஜூன் 03, 2019
காந்தி பூங்காவில் இரண்டாவது நாளாகவும் முன்னெடுப்பு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோர...Read More

சிங்கள மக்களின் சந்தேகங்களை அரசாங்கம் தீர்த்து வைக்கவேண்டும்

ஜூன் 03, 2019
அத்துரலியரத்ன தோரின் கோரிக்கை நியாயமானது உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியரத்ன தேரரின் நியாயமான ...Read More

அல்பேனிய பூகம்பத்தில் 100 வீடுகளுக்கு சேதம்

ஜூன் 03, 2019
தென் கிழக்கு அல்பேனியாவில் இரண்டு மணி நேரத்திற்குள் ஏற்பட்ட ஆறு பூகம்பங்கள் காரணமாக நால்வர் காயமடைந்திருப்பதோடு சுமார் 100 வீடுகள் ச...Read More

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 12 பேர் உயிரிழப்பு

ஜூன் 03, 2019
அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டிடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டதோடு 7 பேர் காயமடைந்தனர்...Read More

அமெ. வீசாவுக்கு சமூகதள கணக்கு விபரம் சேகரிப்பு

ஜூன் 03, 2019
அமெரிக்க அரசின் புதிய விதிமுறைகளின்படி அந்நாட்டிற்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிக்கும் கிட்டத்தட்ட அனைத்துவித விண்ணப்பதாரர்களும் இனி...Read More

சிரிய இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மூன்று படையினர் பலி

ஜூன் 03, 2019
சிரிய இராணுவ நிலை மீது நாட்டின் தென் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டு மேலும் ஏழு வீரர்கள் காயமட...Read More

அமெரிக்காவுடனான பதற்றம் குறித்து சீன பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

ஜூன் 03, 2019
தென் சீனக் கடலில் அமெரிக்கக் கடற்படைச் செயற்பாடுகளையும், தாய்வானின் சுயாட்சியை அமெரிக்கா ஆதரிப்பதையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய...Read More

சர்வதேச அளவில் விமான கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு

ஜூன் 03, 2019
அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர், அதிகரித்துவரும் எண்ணெய் விலை ஆகியவற்றால் விமான நிறுவனங்களின் இலாபம் இந்த ஆண்டு தொடர்...Read More

ஐ.எஸ் எதிர்ப்பு அமெரிக்க கூட்டணியின் தாக்குதல்களில் 1,300 பொதுமக்கள் பலி

ஜூன் 03, 2019
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு எதிரான தாக்குதல்களில், 2014ஆம் ஆண்டு முதல் தற்போது...Read More

நெய்மர் மீது பாலியல் குற்றச்சாட்டு

ஜூன் 03, 2019
ஹோட்டலில் வைத்து இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் மீது பாரிஸ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளன...Read More

நியூசிலாந்து அணியுடனான தோல்வி குறித்து இலங்கை அணித்தலைவர் கருணாரத்ன விளக்கம்

ஜூன் 03, 2019
கார்டிப் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், எமது வீரர்கள் மேற்கொண்ட தவறான துடுப்பாட்ட பிரயோகங்களால் எதிர்பார்த்தளவு ஓ...Read More
Blogger இயக்குவது.