Header Ads

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை”

மே 30, 2019
ஊடகங்களில் வெளியான செய்தியை ஜனாதிபதி மறுப்பு ஏப்ரல் 8 ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில் உயிர்த்த ஞாயிறு ...Read More

இந்தியப் பிரதமரின் பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி இந்தியா வருகை

மே 30, 2019
இந்தியப் பிரதமர் நரேந்த மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மை...Read More

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

மே 30, 2019
பொகவந்தலாவை, மாவெளி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல்  அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பேர் இன்று (30)  பொகவந்...Read More

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக மீண்டும் ராஜித

மே 30, 2019
உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர், டொக்டர் ராஜித சேனாரத்ன மீண்டும் தெரிவுசெ...Read More

வதந்திகளை நம்ப வேண்டாம்

மே 30, 2019
பாடசாலைகளின் பாதுகாப்பு பற்றி பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களிடம், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கேட்டுக...Read More

2017 இல் ஸஹ்ரானை கைது செய்ய பயங்கரவாத தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்தது

மே 30, 2019
பெப் 19 இல் பாதுகாப்பு சபை கூடியபோது ஐ.எஸ் குறித்து ஆராயப்படவில்லை தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மெண்டிஸ் ஏப்ரல் 21 தாக்குதலுக்கு ...Read More

2014 ஐ.எஸ்.அமைப்பை தடை செய்திருந்தால் பாரதூரம் ஏற்பட்டிருக்காது

மே 30, 2019
அச்சுறுத்தல் நிலைமை 99 வீதம் கட்டுப்பாட்டில் பாராளுமன்ற  தெரிவுக்குழுமுன் பாதுகாப்பு செயலர் நாட்டில் நிலவிய அச்சுறுத்தல் நிலைமை 99...Read More

உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்

மே 30, 2019
உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா (2019 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண) போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றது. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில்...Read More

ஆஸி சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 20 திருப்பி அனுப்பப்பட்டனர்

மே 30, 2019
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த 20 புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, அவுஸ்த...Read More

அரச சேவையில் 22ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ள தீர்மானம்

மே 30, 2019
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அரச சேவையில் மேலும் 22ஆயிரம் பேரை இணைத்துக்கொள்வதற்கு  அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   இவர்களுக்கான ...Read More

ஞானசார தேரர், மௌலவிமார்களை சாட்சிக்கு அழைக்க தெரிவுக்குழு முடிவு

மே 30, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக 2009ஆம் ஆண்டுக்குப் பின்ன...Read More

சாய்ந்தமருதில் காணாமல் போன 3 மீனவர்களும் கரை திரும்பினர்

மே 30, 2019
அம்பாறை, சாய்ந்தமருதிலிருந்து  மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன  3 மீனவர்களும் 4 நாட்களின் பின்னர் கரை திரும்பியுள்ளனர். கடந்த 26 ஆ...Read More

லீசிங் தவணைகளை செலுத்த 3 மாத கால அவகாசம் தேவை

மே 30, 2019
தவறினால் 5ஆம் திகதி முதல் வேலை நிறுத்தம்  தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு  ஏப்ரல் 21குண்டு வெடிப்பையடுத்து தனியார்பஸ் துறை...Read More

மாணவர்களிடையே உடல் பருமன் பிரச்சினை அதிகரிப்பு

மே 30, 2019
இலங்கையிலுள்ள மாணவர்கள் பலர், உடல் பருமன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்...Read More

தடைசெய்யப்பட்டிருந்த வெடிபொருட்களுக்கான தடை தளர்த்தப்பட்டது

மே 30, 2019
பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக வர்த்தக நோக்கங்களுக்காக வெடிப்பொருட்களை விநியோகிக்கப்பதற்கு...Read More

மருத்துவபீடம் தவிர்ந்த களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டது

மே 30, 2019
களனி பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக, அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம...Read More

பொலிஸ் மாஅதிபர் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

மே 30, 2019
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, உச்ச நீதிமன்றத்தில அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பதவியிலிருந்து தம்...Read More

கிளிநொச்சியில் வாள்வெட்டு; 9 பேர் படுகாயம்

மே 30, 2019
கிளிநொச்சி, செல்வா நகரில் இடம்பெற்ற வாள்வெட்டில் கர்ப்பிணி பெண்ணொருவர் உட்பட ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வை...Read More

தலவாக்கலையில் தீ விபத்து; 24 குடியிருப்புகள் தீயில் எரிந்து நாசம்

மே 30, 2019
தலவாக்கலை, ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதால்,  24 குடும்பங்ளைச் சேர்ந்...Read More

அமெரிக்காவில் சூறாவளி தாக்கி பலத்த சேதம்

மே 30, 2019
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில், அடுத்தடுத்து சூறாவளிக்காற்று வீசியதில் வீடுகள் பலத்த சேதமடைந்தன. கன்சாஸ் மாகாணத்தில் உள்ள நகரங்க...Read More

இந்து கால்நடை மருத்துவர் மீது தெய்வ நிந்தனைக் குற்றச்சாட்ட

மே 30, 2019
பாகிஸ்தானில் கலவரம் ு பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள...Read More

இஸ்ரேலில் மற்றொரு தேர்தலுக்கு வாய்ப்பு

மே 30, 2019
இஸ்ரேலில் புதிய அரசு ஒன்றை அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகர...Read More

வைரஸ்களுடனான மடிக்கணினி 1.3 மில்லியன் டொலருக்கு ஏலம்

மே 30, 2019
உலகின் மிகமோசமான 6 வைரஸ்கள்் கொண்ட மடிக்கணினி 1.3 மில்லியன் டொலருக்கு ஏலம் மூலம் விலைபோனது. அந்தக் கறுப்பு நிற சம்சுங் மடிக்கணினி க...Read More

நியூசி. பள்ளிவாசல் தாக்குதல்: செனட்டர் மீது முட்டை வீசிய ஆஸி. இளைஞன் நன்கொடை

மே 30, 2019
அவுஸ்திரேலிய செனட்டரின் தலையில் முட்டையை உடைத்துப் பிரபலமான இளைஞன் நியூசிலாந்துப் பள்ளிவாசல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 70,...Read More

நியூசிலாந்து கருவூல இணையத்தளம் 2 நாட்களில் 2000 முறை ஊடுருவல்

மே 30, 2019
நியூசிலாந்துக் கருவூலத்தின் இணையத்தளம் இரண்டு நாட்களில் ஈராயிரத்துக்கும் அதிகமான முறை ஊடுருவப்பட்டதாகக் கருவூலத் தலைவர் கேப்ரியல் மெ...Read More

பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பி அனுப்புவதற்கு மலேசியா முடிவு

மே 30, 2019
மலேசியாவிலிருந்து 450 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் திருப்பி அனுப்பப்படும் என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்த...Read More

உலகக் கிண்ணத்திற்காக ருடிநச ஐஊஊ யுடன் இணைவு

மே 30, 2019
ஒற்றுமையைக் கொண்டாடும் முகமாக ரசிகர்கள் ஒன்றிணைந்து இசைக்கும் வகையில் உலகக் கிண்ணத்தில் முதல் முத்திரை பதிக்கும் கீதத்தை அது இசைக்கி...Read More

தேசிய ஆடவர் கபடி சம்பியன்: அம்பாறை மாவட்ட அணி 2ம் இடம்

மே 30, 2019
தேசிய கபடி சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு பண்டாரகம மாவட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய ஆடவர் கபடி சம்பியன் போட்டியின் இற...Read More

உலகக் கிண்ண பயிற்சி ஆட்டம்: 91 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவு வெற்றி

மே 30, 2019
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவு . உலகக...Read More

அக்கரைப்பற்று ஜங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் சம்பியன்

மே 30, 2019
“கோடீஸ்வரன் றொபின் - 2019” மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று ஜங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட...Read More

மட்டக்களப்பில் இயல்புவாழ்க்கையை மீளக்கட்டி எழுப்ப விளையாட்டு நிகழ்வுகளை நடாத்த நடவடிக்கை

மே 30, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் குண்டுவெடிப்புசம்பவத்தையடுத்து குலைந்து போயுள்ள இயல்பு வாழ்க்கையை மீளக்கட்டிஎழுப்பகூடியவாறு மக்களை ஊக்கப்ப...Read More

தென்னாபிரிக்கா- இங்கிலாந்து முதல் ஆட்டத்தில் பலப்பரீட்சை

மே 30, 2019
12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட்:  இன்று கோலாகல ஆரம்பம்  12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரங்களில் இன்று...Read More

உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்

மே 30, 2019
உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா (2019 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண) போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றது. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில்...Read More
Blogger இயக்குவது.