Header Ads

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு தெரேசா மே வாழ்த்து

மே 07, 2019
பிரித்தானிய இளவரசர் ஹரி -மேகன் மாக்கில் தம்பதியினருக்கு ஆண் குழந்தையொன்று கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, வாழ்த்துகள் குவிந்த வண்ணமுள்ளன....Read More

நாசகார கும்பல் பரவி வியாபிப்பதற்கு வாய்ப்பு இல்லை

மே 07, 2019
கம்பளையில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு மிகவும் பயங்கரமான படுமோசமான இந்தப் பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள் மிகவும் சிறியதொரு க...Read More

உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்தவா்களது குடும்பத்தினருக்கு உதவ நிதியுதவி

மே 07, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இறந்தவா்களது குடும்பத்தினரின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைளுக்கு வழங்கவென 1.5 மில்லியன் ரூபாவை மல்டிலக் நிற...Read More

வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை இரத்து

மே 07, 2019
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் இடம்பெறும் யாழ்ப்பாணம், செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ...Read More

காத்தான்குடியில் பிரத்தியேக கல்வி நிலையங்களுக்கு புதிய நடைமுறை

மே 07, 2019
காத்தான்குடி நகர சபைப் பிரிவிலுள்ள சகல பிரத்தியேகக் கல்வி நிலையங்களும் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 5 மணியுடன் மூடப்பட வேண்டும் என...Read More

சேனைப் பயிர்ச்செய்கை போர்வையில் 40 ஏக்கரில் ஐ.எஸ். பயிற்சி முகாம்

மே 07, 2019
வெலிக்கந்தையில் பொலிஸார் முற்றுகை நுவரெலியாவிலும் சஹ்ரானின் மறைவிடம் கண்டுபிடிப்பு லோரன்ஸ் செல்வநாயகம், நுவரெலியா தினகரன் நிருபர் ...Read More

படையினருடன் 10 ஆயிரம் சிவில் பாதுகாப்பு பிரிவினரும் தேசிய பாதுகாப்புப் பணியில்

மே 07, 2019
தேசியப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள முப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக 10ஆயிரம் சிவில் பாதுகாப்பு சிப்பாய்களும் பாதுகாப்பில் ...Read More

நீர்கொழும்பு சேதங்கள்: நட்டஈடு வழங்க பிரதமர் ரணில் பணிப்புரை

மே 07, 2019
நீர்கொழும்பில் நேற்று முன்தினம் (05) ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை காரணமாக பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதங்கள் ...Read More

பயங்கரவாதிகளின் ரூ 14 கோடி பணம்; ரூ 700 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு

மே 07, 2019
அனைத்தையும் முடக்க துரித நடவடிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட பயங்கரவாத குழுவினருக்குச் சொந்தமானபெருந்தொகையான பணம்...Read More

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் இன்று முதல் திறப்பு

மே 07, 2019
உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் சேதமடைந்த கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், ...Read More

யாழ்.பல்கலை மாணவர் விவகாரம்; சட்ட மாஅதிபருடன் சுமந்திரன்

மே 07, 2019
நேற்று சந்தித்துப் பேச்சு விடுதலை தொடர்பில் விரைவில் சாதக முடிவு யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ...Read More

நீர்கொழும்பு பதற்றத்திற்கு இரு குழுக்களே காரணம்

மே 07, 2019
4 பொலிஸ் குழு விசாரணை; இருவர் கைது  நீர்கொழும்பில் இடம்பெற்ற பெரும் கலவரத்திற்கு அதிக மதுபோதை தலைக்கேறியதன் காரணமாக இரண்டு கும்பல்க...Read More

அரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி

மே 07, 2019
அரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்...Read More

கொழும்பில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்த பிரத்தியேக தரிப்பிடங்கள்

மே 07, 2019
மாணவர்களை பாடசாலைகளுக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கென தனியான தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   இது தொடர்பில் அறிவித்துள்ள பொலிஸ...Read More

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் இடை நிறுத்தம்

மே 07, 2019
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் தற்காலிகமாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். உடனடியாக  அமுலுக்கு வரும...Read More

ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மே 07, 2019
ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் திடீரென தீப்பிடித்ததில் 41 பேர் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற...Read More

பயங்கரவாதிகளுடன் நீதிபதிகளுக்கு தொடர்பு

மே 07, 2019
முன்னரும் முறைப்பாடு செய்ததாக தெரிவிப்பு பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ள நீதிபதிகள் குறித்து ஏற்கெனவே சட்டத்தரணிகள் சங்கத்திற்கு முறைப்...Read More

அனைத்து மக்களும் நம்பிக்கை இழக்க இடமளிக்க முடியாது

மே 07, 2019
முஸ்லிம் சிவில் சமூகத்தினருடன் ஜனாதிபதி சந்திப்பு  அடிப்படைவாத சிறிய குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத செயற்பாட்டினால் நாட்ட...Read More

நம்பிக்ைகயை கட்டியெழுப்புவதற்கு சர்வமத சபை உருவாக்க வேண்டும்

மே 07, 2019
சர்வமத சமாதான சபை ஒன்றை உருவாக்கி மக்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பேராயர் கர்தினால் மெல...Read More

மத்ரஸா மேற்பார்வை தொடர்பிலான குழுஅறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

மே 07, 2019
 அரபு மத்ரஸாக்களை மேற்பார்வை செய்வது தொடர்பான குழு அறிக்கையை தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம் நேற்று பிரதமர் ர...Read More

சேனைப் பயிர்ச்செய்கை போர்வையில் 40 ஏக்கரில் ஐ.எஸ். பயிற்சி முகாம்

மே 07, 2019
வெலிக்கந்தையில் பொலிஸார் முற்றுகை நுவரெலியாவிலும் சஹ்ரானின் மறைவிடம் கண்டுபிடிப்பு லோரன்ஸ் செல்வநாயகம், நுவரெலியா தினகரன் நிருபர் ...Read More

பயங்கரவாத கும்பல் வியாபிப்பதற்கான வாய்ப்பு மிகவும் அரிது

மே 07, 2019
மிலேச்சத்தனமான படுமோசமான இந்தப் பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள் மிகவும் சிறியதொரு குழுவினராவர். இந்தக் குழு பரவி, வியாபிப்பதற்...Read More

ஆலய திருவிழாக்களை நடத்த ஆலோசனை வழங்க கோரிக்ைக

மே 07, 2019
இந்துமத குருமார் அறிக்ைக உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலையடுத்து நாட்டிலுள்ள சகல ஆலயங்களிலும் வழமையான வருடாந்த மஹோற்சவங்கள், திருவ...Read More

ஆசிய மகளிர் கழக கரப்பந்தாட்டத்தில் இலங்கை விமானப்படைக்கு 9ஆவது இடம்

மே 07, 2019
சீனாவின் டியாஞ்சின் உள்ளக அரங்கில் நடைபெற்ற 5ஆவது ஆசிய மகளிர் கழக கரப்பந்தாட்டத் தொடரில் 9ஆவது இடத்துக்காக கடந்த சனிக்கிழமை (04) நடை...Read More

மைலோ சம்பியன்ஸ் கப் கால்பந்தாட்ட போட்டி; எட்டு இளம் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு

மே 07, 2019
இலங்கை பாடசாலைகளுக்கான கால்பந்துசங்கத்தின் ஏற்பாட்டில் 13,000 சிறார்களின் பங்கேற்புடன் உள்நாட்டு U-12 பாடசாலை கால்பந்து கழகங்களுக்கா...Read More

ஸ்மித்- வோர்னரின் மீள்வருகை மகிழ்ச்சியளிக்கிறது - மேக்ஸ்வெல்

மே 07, 2019
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் உலகக் கிண்ண தொடரில் சிறப்பாக விளையாட ஐ.பி.எல். தொடரில் கிடைத்த அனுபவம் உதவும் என அவுஸ்த...Read More

இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும்

மே 07, 2019
ஆசிய சம்பியனாக திகழும் இலங்கையின் தேசிய வலைப்பந்து அணி, அதன் தலைமைப் பயிற்சியாளரான திலகா ஜினதாசவின் ஆளுகையில் எதிர்வரும் ஜூலை மாதம் ...Read More

ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் தீப்பிடித்ததில் 41 பேர் பலி

மே 07, 2019
ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும்போதும் விமானத்தில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ...Read More

சீனா மீது புதிய வரிகள் விதிக்க டிரம்ப் எச்சரிக்கை

மே 07, 2019
சீனா மீது புதிய வரிகள் விதிப்பது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையை அடுத்து சீன மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்த...Read More

புருணை: ஒருபாலுறவுக்கான மரண தண்டனை நிறுத்தம்

மே 07, 2019
புருணை மன்னர் ஹசனல் போல்க்கியா, ஒருபால் உறவினர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திற்கான தற்காலிகத் தடையை நீட்டித்துள்ளார். உலகளவ...Read More

ஈரானை எச்சரிக்க அமெரிக்க விமான தாங்கி கப்பல் விரைவு

மே 07, 2019
ஈரானுக்கு தெளிவான செய்தியை வழங்கும் வகையில் அமெரிக்கா தனது விமான தாங்கிக் கப்பல் ஒன்றை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தவுள்ளது. பல தொந்...Read More
Blogger இயக்குவது.