Header Ads

நுரைச்சோலை மின் நிலையத்தில் கோளாறு

மார்ச் 18, 2019
பல பகுதிகளில் மின்தடை; இடைக்கிடை மின்தடை ஏற்படலாம் நுரைச்சோலை ‘லக்விஜய’ அனல் மின் நிலையத்தின் பல வகைகளில் ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாற...Read More

திருகோணமலை நீதிமன்ற பாதுகாப்பை பலப்படுத்தவும்

மார்ச் 18, 2019
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பொலிஸாருக்கு உத்தரவு திருகோணமலை நீதிமன்ற பாதுகாப்பை பலப்படுத்துமாறு கிழக்கு பிராந்திய திருகோணமலை ...Read More

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்சார் தகைமை சான்றிதழ்

மார்ச் 18, 2019
மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தொழில்சார் தகைமை NVQ சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கான ஆரம்ப விழா இன்று (18) மட்டக்களப்...Read More

சிறப்பாக நடந்தேறிய கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா

மார்ச் 18, 2019
ஒன்பதாயிரம் பக்தர்கள் பங்கேற்பு  கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு நேற்று முன்தினம் (16)...Read More

மத ஒற்றுமையின் ஊடாகவே இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்

மார்ச் 18, 2019
பௌத்த விகாரைகள் அமைக்கப்படும் விடயத்தில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். கிராமத்தில் ஒரு பௌத்த குடும்பம் இருந்தாலும் அந்த பகுதியை ப...Read More

ஐந்து இலட்சம் வீடுகள் தோட்டங்களில் கட்டவேண்டியுள்ளது

மார்ச் 18, 2019
தோட்டங்களில் வீடுகளைக் கட்ட வேறு அமைச்சுக்கள் இருந்தாலும், ஐந்து இலட்சம் வீடுகளை தோட்டங்களில் கட்டவேண்டியுள்ளது. இவற்றை கட்டிமுடிப்ப...Read More

சாதாரண தர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும்

மார்ச் 18, 2019
கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்து...Read More

நாகவில்லு பகுதியில் விபத்து; நால்வர் பலி

மார்ச் 18, 2019
கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5பேர் காயமடைந்துள்ளனர்...Read More

கிழக்கில் 6 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரம் உயர்வு

மார்ச் 18, 2019
நாடளாவிய ரீதியில் 1000 தேசிய பாடசாலைகளை உருவாக்கும் கல்வி அமைச்சின் கொள்கைக்கு அமைய கிழக்கு மாகாணத்தில் ஆறு பாடசாலைகள் தேசிய பாடசாலை...Read More

பிஸ்கட், இனிப்பு பண்டங்களுக்கு நிறக் குறியீடுகள் அறிமுகம்

மார்ச் 18, 2019
ஏப்ரல் 2 முதல் சீனி,  உப்பு, கொழுப்பின் அளவை காட்சிப்படுத்துவது கட்டாயம் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் பிஸ்கட் மற்றும் இனிப்ப...Read More

நியூசிலாந்து பள்ளிவாசல் சம்பவம்; பலி எண்ணிக்ைக 57ஆக உயர்வு

மார்ச் 18, 2019
தாக்குதல் நடத்துமுன் 74 பக்க கோரிக்ைக மனு நியூஸிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு பள்ளிகளில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் கொ...Read More

பருத்தித்துறையில் 91.591 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

மார்ச் 18, 2019
பருத்தித்துறையில் உள்ள திக்கம் கரையோர பகுதியில் ரோந்து சென்ற கடற்படையினர் சிலர் 91.591 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவரை கைது செய்தனர். நே...Read More

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்ைக அடுத்து வரும் சில தினங்களில் தீவிரம்

மார்ச் 18, 2019
குற்றவாளிகளை முடக்க அதிரடிப்படை களத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களின் வீழ்ச்சியைத் தீர்மானிக்...Read More

ஊழல் மோசடிகளை ஒழிக்கும் புதிய சட்டதிட்டங்கள் அறிமுகம்

மார்ச் 18, 2019
ஐந்தாண்டு செயற்றிட்டம் இன்று ஜனாதிபதியால் பிரகடனம் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்...Read More

கல்முனை என்பது தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான மாநகரம்

மார்ச் 18, 2019
இருதரப்பும் விட்டுக்ெகாடுக்க வேண்டும் கல்முனையை தமிழர்களுக்கான நகரமாகவோ முஸ்லிம்களுக்கு மட்டுமான நகரமாகவோ நாம் பார்க்கவில்லையென உள்...Read More

மாவனெல்ல ஹெம்மாத்தகம, கம்பளை வீதியை பொதுமக்களிடம் கையளிக்கும்

மார்ச் 18, 2019
வீதி அபிவிருத்தி அதிகார சபையால் புனரமைக்கப்பட்ட மாவனெல்ல ஹெம்மாத்தகம, கம்பளை வீதியை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (17) இட...Read More

ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்காவிடம் இலங்கை அணிக்கு வைட்வொஷ் தோல்வி

மார்ச் 18, 2019
தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் 41 ஓட்டங்களால் டக்வர்த் லுவிஸ் முறையில் தோல்வியை சந்தித்த இல...Read More

பங்களாதேஷ் அணி வீரர்கள் நாடு திரும்பினர்

மார்ச் 18, 2019
நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பங்களாதேஷ் அணி வீரர்கள் நாடு திரும்பினர். நியூசிலாந்து சென்ற பங்களாதேஷ் அணி ...Read More

இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் தோல்வி

மார்ச் 18, 2019
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி டக்வத் லுவிஸ...Read More

புனித தோமியர் கல்லூரிக்கு எதிராக றோயல் 1 விக்கெட்டால் த்ரில் வெற்றி

மார்ச் 18, 2019
புனித தோமியர் கல்லூரிக்கு எதிராக நீல நிறங்கள் சமரின் 44 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டியில் றோயல் கல்லுௗரி அணி 1 விக்கெட் வி...Read More

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம்: 50 பேர் பலி

மார்ச் 18, 2019
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான பப்புவாயில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்திருப்பதோடு மீட்பாளர்கள் பாதிக்கப்...Read More

சிம்பாப்வேயில் சூறாவளி: குறைந்தது 31 பேர் பலி

மார்ச் 18, 2019
சிம்பாப்வேயின் கிழக்குப் பகுதியில் வீசிய இடாய் சூறாவளியில் குறைந்தது 31 பேர் உயிரிழந்து மேலும் 71 பேரைக் காணவில்லை. அந்த நாட் டின் ...Read More

பாதிப்புற்ற குடும்பங்களுக்கு ‘கருகிய மண்’ ஒப்படைப்பு

மார்ச் 18, 2019
எத்தியோப்பிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கு அந்த விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கருகிய மண்ணை...Read More

இனவாதம் பேசிய அவுஸ்திரேலிய அரசியல்வாதி மீது முட்டை வீச்சு

மார்ச் 18, 2019
நியூஸிலாந்து கிரைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலுக்கு இனவாத கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி பாராளுமன்ற உற...Read More

2030இல் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க 170 நாடுகள் தீர்மானம்

மார்ச் 18, 2019
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க 170 நாடுகள் முன்வந்துள்ளன. கென்ய தலைநகர் நைரோபியில் ஐந்து நாட்கள...Read More
Blogger இயக்குவது.