Header Ads

பல்கலை மாணவர் ஒன்றிய அழைப்பாளர் மஹீல் தெஹிதெனிய கைது

மார்ச் 13, 2019
Rizwan Segu Mohideen அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மஹீல் பண்டார தெஹிதெனிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளா...Read More

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு உத்தேச விலை சூத்திரம்

மார்ச் 13, 2019
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களுக்கு விலைச்சூத்திரத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால...Read More

ஐ.நா கூட்டத் தெடரில் பங்கு கொள்ள ஐவரடங்கிய குழு நியமனம்

மார்ச் 13, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் கலந்துகொள்ள 05 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்...Read More

அ. மு. மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க கட்டார் கிளை அங்குரார்ப்பணம்

மார்ச் 13, 2019
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்க கட்டார் நாட்டு கிளை கடந்த 7ம் திகதி டோஹா கட்டாரில் உள்ள K...Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவுக்கு விஜயம்

மார்ச் 13, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கென்யா. நைரோபியில் நடைபெறுகின்ற ஐ.நா சுற்றாடல் மாநாட்டின் விசேட ...Read More

இம்மாத இறுதிக்குள் க.பொ.த (சாத) பரீட்சை முடிவுகள்

மார்ச் 13, 2019
2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிடத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள...Read More

குத்துச்சண்டை போட்டியில் 15 பதக்கங்களை வென்ற வவுனியா வீரர்கள்

மார்ச் 13, 2019
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் வடமாகாண ரீதியில் கலந்து கொண்டு 15 பதக்கங்கள...Read More

பிரெக்ஸிட் விவகாரம்; 2ஆவது தடவையாகவும் தோல்வி

மார்ச் 13, 2019
பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக, பிரித்தானியப் பிரதமர்  தெரேசா  மே முன்வைத்த உடன்படிக்கையுடன்  வெளியேறும் தீர்மானம், பிரித்தானியப் பாரா...Read More

தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து வேதனையோடு வெளியேறுகிறேன்

மார்ச் 13, 2019
தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து வேதனையோடு விலகியுள்ளேன். கட்சிக்கும், அதன் தலைமைதுவத்திற்கும் உச்ச விசுவாசமாக இருந்து அர்ப்பணிப்போ...Read More

ஜி பும்பா கைது

மார்ச் 13, 2019
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஜி பும்பா என அறியப்படும் 33வயதுடைய முஹமட் ஷமூர் முஹமட் ஷியாம் என்பவரை கம்பளையி...Read More

பாடசாலைச் சேவையை விஸ்தரிக்க ஏற்பாடு

மார்ச் 13, 2019
பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி இந்த வருடத்தில் பாடசாலைச் சேவை பஸ்கள் 100சேவையில் ஈடுபடுத்தப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெர...Read More

சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி இன்று ஆசிரியர்கள் சுகவீன லீவு போராட்டம்

மார்ச் 13, 2019
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தமது சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி இன்று 13ஆம் திகதி சுகவீன  விடுமுறைப் போராட்டமொன்றை மேற்கொள்ளத் தீர்மா...Read More

வரிச்சலுகை வாகன கொள்வனவு தடையை நீக்குவதாக அறிவிப்பு

மார்ச் 13, 2019
அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கும் வரிச்சலுகையுடனான வாகனம் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக...Read More

சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு; சுவரொட்டி பிரசாரம்

மார்ச் 13, 2019
சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொழும்பு சுற்றுலா பொலிஸ் பிரிவு மற்றும் இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானி...Read More

மனிதன் – யானை மோதல்

மார்ச் 13, 2019
ஹம்பாந்தோட்டையில் மனிதன்- –யானை மோதல் காரணமாக கடந்த இரண்டு மாத காலத்துக்குள் மூன்று மனிதர்களும், மூன்று யானைகளும் உயிரிழந்துள்ளதாக ஹ...Read More

காணாமல் போனவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள்

மார்ச் 13, 2019
வட, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி எதிர்வரும் 19ஆம் திகதி வட, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு மற...Read More

தற்காலிக அபிவிருத்தியை விட நிலையான அபிவிருத்தி முக்கியம்

மார்ச் 13, 2019
அபிவிருத்தி என்ற விடயத்தில் தற்காலிக அபிவிருத்தியை விட நிலையான அபிவிருத்தி என்பது தான் மிகவும் முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர்...Read More

திமிங்கிலத்தின் வாய்க்குள் சென்று திரும்பிய ஆடவர்

மார்ச் 13, 2019
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 51 வயது ஆடவர் திமிங்கிலத்தின் வாய்க்குள் சென்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்துள்ளார். ரெய்னர் சிகிம்ப் என...Read More

மடு வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டி

மார்ச் 13, 2019
மன்னார் குறூப் நிருபர் மடு வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டியின் இறுதி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை(10) மாலை அடம்பன் மத்...Read More

எதிரணியால் விமர்சிக்க முடியவில்லை

மார்ச் 13, 2019
நாட்டின் சவாலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாலேயே எதிர்க்கட்சியினரால் அதனை வி...Read More

தூரநோக்கும் ஆழப்பார்வையும் மிகுந்த வரவு - செலவுத் திட்டம்

மார்ச் 13, 2019
முன்னாள் நிதியமைச்சர் ரொனி மங்களவுக்கு புகழாரம் 2019 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முதலீடு, அபிவிருத்தி, சமூக நலன்புரி மூன்றையும் ...Read More

புதிய ஆட்சியில் சகல பிரச்சினைக்கும் தீர்வு; சகலரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்

மார்ச் 13, 2019
இந்த அரசாங்கத்திற்குத் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க இடமளிக்க முடியாது. புதிய ஆட்சியில் சகல பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். ஆதலால...Read More

அரசியல் தீர்வொன்றைப் பெறுவதில் தொடர்ந்தும் விட்டுக்ெகாடுக்க தயார்

மார்ச் 13, 2019
அரசியல் தீர்வைக் காண்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்கொண்டு செல்லப்போகின்றோமா அல்லது அவற்றைத் த...Read More

கடன் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாட்டையே மீண்டும் கையளிப்போம்

மார்ச் 13, 2019
நாட்டை கடனுடன் பொறுப்பேற்றிருந்தாலும் கடன் சுமையிலிருந்து விடுவித்துவிட்டே நாட்டை மீண்டும் கையளிப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்...Read More

தென்னிலங்கை தலைவர்களோடு சில தமிழ்த் தலைவர்கள் கைகோர்ப்பது நல்லிணக்கமல்ல

மார்ச் 13, 2019
தென்னிலங்கை தலைவர்களோடு சுயலாப நோக்கில் உள்ள சில தமிழ் அரசியல் தலைமைகள் மாத்திரம் கைகுலுக்குவது தேசிய நல்லிணக்கமாக அமையாது. அது சொந்...Read More

கிராமிய மக்களை மேலும் கடனாளியாக்கும் திட்டம்; தாராளமய கொள்கையால் நாடு முன்னேற்றமடையாது

மார்ச் 13, 2019
கிராமிய மக்களை மேலும் மேலும் கடனாளிகளாக மாற்றும் யோசனைகளையே 2019ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் உள்ளடக்கியிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர...Read More

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 2-0 முன்னிலை

மார்ச் 13, 2019
பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்...Read More

சாய்ந்தமருது பிரதேச விளையாட்டு சங்கத் தலைவராக றியாத் ஏ. மஜீத்

மார்ச் 13, 2019
சாய்ந்தமருது பிரதேச விளையாட்டுச் சங்கத்தின் தலைவராக சமுர்த்தி உதவி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தெரிவானார். சமுர்த்தி அபிவிருத்தி தி...Read More

ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் சினேடின் சிடேன்

மார்ச் 13, 2019
உலகின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான ரியல் மெட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் சினேடின் சிடேன் நியமிக்கப்பட்டுள்ளார். ...Read More

அல்ஜீரிய ஜனாதிபதி மீண்டும் போட்டியிடுவதை கைவிட்டார்

மார்ச் 13, 2019
அல்ஜீரிய ஜனாதிபதி அப்தலசீஸ் புத்பிலிக்கா ஏப்ரல் 18 ஆம் திகதி நடைபெறவிருந்த ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்திருப்பதோடு ஐந்தாவது தவணைக்காக ...Read More

விண்வெளிப் பந்தயத்தில் வேகமாக முன்னேறும் சீனா

மார்ச் 13, 2019
இந்திய விண்வெளி ஆய்வு நிலையமான இஸ்ரோவின் வரலாற்று சிறப்பு மிக்க 'சந்திரக் கனவை' (நிலாவில் தரை இறங்கும் கனவு) சத்தம் போடாமல் ...Read More

வெனிசுவேலாவில் இருந்து அமெ. இராஜதந்திரிகள் வெளியேற்றம்

மார்ச் 13, 2019
வெனிசுவேலாவில் நிலவும் மோசமான சூழல் காரணமாக அந்நாட்டில் உள்ள அமெரிக்க இராஜதந்திர பணியாளர்கள் அனைவரையும் இந்த வாரம் திரும்ப அழைத்துக்...Read More

பூமியை தாக்கிய சூரிய புயல் சுவடு கண்டுபிடிப்பு

மார்ச் 13, 2019
கி.மு. 660 ஆம் ஆண்டில் பூமியை, மிகப்பெரிய சூரியப் புயல் தாக்கியதற்கான சுவடுகள், கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு கதிர்வ...Read More
Blogger இயக்குவது.