பிப்ரவரி 28, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 16 சந்தேக நபர்களும் இன்று துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்

துபாய் பொலிஸாரின் காவலில் உள்ள மாக்கந்துர மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 16 பேர் இன்று (28) அந்நாட்டு ந…

கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடோர் மீது நீர்த்தாரைப் பிரயோகம்

பத்தரமுல்ல - இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றின…

நேபாளத்தில் ஹெலி விபத்து; சுற்றுலாத்துறை அமைச்சர் உயிரிழப்பு

நேபாளத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் அந்நாட்டுக் கலாசார, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து…

நிதி, ஊடகத் துறை அமைச்சுக்களில் மாற்றம்: புதிய வர்த்தமானி வெளியீடு

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையடுத்து புதிய அமைச்சுக்களுக்கான திணைக்களங்…

கொழும்பில் நீர்வெட்டு

பராமரிப்பு வேலைகளை முன்னிட்டு கொழும்பின் பல பகுதிகளில் நாளை (01) காலை 8 மணி முதல் ஞாயிறு பிற்பகல் 3 ம…

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தென் மா.ச. உறுப்பினர் கைது

தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி ஒருவர் ஊடாக ஆஜரா…

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மல்டிபெரல் ரொ்கட் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் முதன்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள மல்டி பெரல் ரொக்கட் லோன்ஞர் மற்றும் ஏவுகணை மாதிரிகள் ஜனாதி…

நல்லாட்சி அரசாங்கத்தினால் நாடு முழுவதும் பாரிய அபிவிருத்திகள்

168ஆவது மாதிரிக் கிராமம் திறப்பு  விழாவில் அமைச்சர் சஜித் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பையேற்றத…

ஈரான் வெளிவிவகார அமைச்சர் சாரிபின் இராஜினாமா நிராகரிப்பு

ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜவாத் சாரிபின் இராஜினாமாவை அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரூஹானி நிராகரித்துள்ளார்…

மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 16 சந்தேக நபர்களும் இன்று துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்

துபாய் பொலிஸாரின் காவலில் உள்ள மாக்கந்துர மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 16 பேர் இன்று (28) அந்நாட்டு ந…

அரசியல் வாழ்வில் 30 ஆண்டு பயணம்

அமைச்சர் மங்களவுக்கு கொழும்பில் இன்று விழா நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் அரசியல் வாழ்க்கை 30 வருடங்க…

கொக்ெகயின் விவகார அறிக்கை; நேற்று ஐ.தே.க செயற்குழுவிடம் கையளிப்பு

ஐக்கிய தேசிய கட்சி எம்.பிக்கள், அமைச்சர்கள் எவரும் இல்லை பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்ெகயின் போதைப் …

அரச வருவாயை அழிக்கும் திணைக்களங்களை இன்றும் கட்டுப்படுத்த முடியாத நிலை- ஜனாதிபதி

பிணை முறி மோசடியாளர்களை இந்த  அரசாங்கம் இருக்கும் வரை தண்டிக்க முடியாது இலஞ்சம், ஊழல், திருட்டு போன்…

மேல் மாகாணத்தில் சுயதொழிலில் ஈடுபடுவோரின் சிறந்த எதிர்காலத்துக்கு கைகொடுக்கும்

மேல் மாகாணத்தில் சுயதொழிலில் ஈடுபடுவோரின் சிறந்த எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் நோக்கில் முதலமைச்சர் …

அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் 40 வருட அரசியல் வாழ்வு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விழா

அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் 40 வருட அரசியல் வாழ்வு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விழா பண்டாரநாயக்க …

டுவேன் ஒலிவியர் தென்னாபிரிக்க அணியிலிருந்து விலகி இங்கிலாந்து உள்ளூர் அணியில் ஒப்பந்தம்

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டுவேன் ஒலிவியர், தேசிய அணியிலிருந்து விலகி கொல்பாக் ஒப்பந்…

அகில இலங்கை சிறுவர் மெய்வல்லுனர் போட்டி: 7000 பாடசாலை மாணவர்கள் பங்கேற்பு

கல்வி அமைச்சும்,கல்வி அமைச்சின் சுகாதாரம்,உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை பிரிவும்,நான்காவது தடவைய…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை