யானையொன்றிற்காக முத்திரையொன்று

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக யானையொன்றிற்காக முத்திரையொன்று நேற்று வெளியிடப்பட்டது. 'ஹந்துன்கமுவ ராஜா' என்ற யானைக்காக கம்பஹ ஹதுன்கமுவ பகுதியில் வைத்து முத்திரை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் முத்திரையை வெளியிட்டு வைப்பதையும் மத்தியில் ஹந்துன்கமுவ ராஜா யானை அதனை ஆசீர்வதிப்பதையும் படத்தில் காணலாம்.

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை