இந்திய டெனிஸ் வீர‌ர் லியண்டர் பயஸ் ஓய்வு

2020ம் ஆண்டு டெனிஸ் போட்டிகளுடன் ஓய்வு பெறவுள்ளதாக இந்திய டெனிஸ் வீர‌ர் லியண்டர் பயஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில் 2020-ம் ஆண்டுவரை நடக்க உள்ள சில டெனிஸ் போட்டிகள் தமது கடைசி போட்டியாக இருக்கும் எனவும் அதன் பின்னர் ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டெனிஸ் விளையாட்டில் 7ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் லியண்டர் பயஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 12/27/2019 - 11:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை