லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்ப

லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு நேற்று விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, நிறுவனத் தலைவர் டபிள்யு. தயாரத்ன, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பிரதி முகாமையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடி நிறுவனத்தின் நிலைமைகளை அறிந்து கொண்டார். இது தொடர்பாக நடந்த கூட்டத்தின் பின்னர், அமைச்சரின் கடந்தகால உரைகள் அடங்கிய விசேட பிரதியொன்று அவரிடம் கையளிக்கப்பட்ட போது... (படம்: நிஸ்ஸங்க விஜயரட்ன)

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை