தேசிய மட்ட பௌத்த கலாசார பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதக்கங்கள்

தேசிய மட்ட பௌத்த கலாசார பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. இதன்போது பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மாணவர் ஒருவருக்கு பரிசில் வழங்குவதை படத்தில் காணலாம்.

(படம்: வவுனியா விசேட நிருபர்)

Sat, 12/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை