ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சுத்தமான தேசத்தைக் கட்டியெழுப்புவோம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சுத்தமான தேசத்தைக் கட்டியெழுப்புவோம் எனும் செயற்திட்டத்திற்கமைய நகரங்களை சுத்தப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மதில் சுவர்களை சுத்தப்படுத்தி அதில் ஓவியம் தீட்டுவதை படங்களில் காணலாம்.

Thu, 12/05/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக