ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (யு.என்.டி.பி) வெளியிட்டுள்ள மனித அபிவிருத்தி அறிக்கையின் உத்தியோகபூர்வ பிரதி நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டது. யு.என்.டி.பி இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரொபர்ட் யூகம் வழங்கிய போது...

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை