இலங்கை வங்கியின் தலைவராக காஞ்சன ரத்வத்த நியமனம்

இலங்கை வங்கியின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். 

அத்துடன் வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஜகத் வெல்லவத்தயும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sat, 12/28/2019 - 09:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை