அல்-நஜா இளைஞர் கழகத்தின் புதிய சீருடை அறிமுகம்

பாலமுனை விசேட நிருபர்

அட்டாளைச்சேனை அல்-நஜா இளைஞர் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிருவாக சபைத் தெரிவும் இளைஞர் கழகத்தின் தலைவர் ஏ.எம்.சுமர் தலைமையில் (16) கோணாவத்தை பல்தேவைக் கட்டிடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத், பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.தம்ஜீத், கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஸ்வர், கோணாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.எம்.அமீன், அல்-நஜா விளைாயட்டுக்கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ், இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் கே.எல்.எம்.நஜாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அல்-நஜா இளைஞர் கழகத்தின் புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அல்-நஜா இளைஞர் கழகத்தின் 2020ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாக சபை விபரம்:

தலைவர் : ஏ.எம்.சுமர்

செயலாளர் : எம்.ஜே.எம்.இம்றான்

பொருளாளர் : ஏ.எம்.றிஸ்வான்

அமைப்பாளர் : ஐ.ஸக்கி

உபதலைவர் : என்.மின்ஹாஜ்

உபசெயலாளர் : ஏ.ஜீ.எம்.அஸ்கர்

கணக்குப் பரிசோதகர் : கே.பஹாத்

அலுவலகப் பிரிவு செயலாளர்கள் –

கல்வி மற்றும் பயிற்சி : ஐ.சபான்

விளையாட்டு : என்.இஜாஸ்

கலாசாரம் : ரீ.பயாஸ்

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை