கொழும்பு மாநகர சபை: வரவு - செலவு திட்டம் நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அறுபத்தைந்து மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

கொழும்பு மாநகர முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 78 வாக்குகளும் எதிராக 13வாக்குகளும் கிடைத்தன.

கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கா தலைமையில் இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் பல கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களும் உரையாற்றினர்.

பாணந்துறை மத்திய குறூப் நிருபர்

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை