ஹஜ் கோட்டா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது

இலங்கை ஹஜ் விவகார தூதுக்குழுவின் தலைவரான மர்ஜான் அஸ்மி பளீலும் சவூதி அரேபியாவின் ஹஜ் உம்றாவுக்கு பொறுப்பான பிரதியமைச்சர் கலாநிதி அப்துல் சுலைமான் மாசத்தும் ஹஜ் கோட்டா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது பிடிக்கப்பட்ட படம். இதற்கமைய இம்முறை 3500 பேருக்கு ஹஜ் யாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Wed, 12/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை