இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு

இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. இதன்போது ஆண்டு நிறைவு விழா கேக் வெட்டப்படுவதையும் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம். (படம்: வவுனியா விசேட நிருபர் வசந்தரூபன்)

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை