பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக்கூட்டம்

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று (04) நாத்தாண்டிய நகரில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டோருக்கு கையசைப்பதை படத்தில் காணலாம்.

(படம்: நீர்கொழும்பு தினகரன் நிருபர்)

Tue, 11/05/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக