சுயேச்சை வேட்பாளர் ஐ.எம்.இலியாஸ் சஜித்துக்கு ஆதரவு

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று (11) ஆனமடுவவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது எடுத்த படம்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் டொக்டர் ஐ.எம்.இல்லியாஸ் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று இந்த மேடையில் இணைந்து கொண்டதோடு தனது முழுமையான ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்தார். (படம்: ஹிரந்த குணதிலக)

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை