பதுளை – கொழும்பு ‘தெனுவர மெனிக்கே’ நகரங்களுக்கிடையேயான ரயில் சேவை

பதுளை – கொழும்பு ‘தெனுவர மெனிக்கே’ நகரங்களுக்கிடையேயான ரயில் சேவை நேற்றுக் காலை 6.45க்கு (01) ஆரம்பமானது.போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் சேவையை ஆரம்பித்து வைத்த போது..

(படம்: ரஞ்ஜித் அசங்க)

Sat, 11/02/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக