சஜித் பிரேமதாச வடக்கில் தேர்தல் பிரசாரம்

தேர்தல் பிரசாரத்துக்காக வடபகுதிக்கு சென்ற புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று மன்னார் ஆயர் இல்லத்துக்குச் சென்று ஆசி பெற்றபோது...

படம்: லெம்பேர்ட் றொசேரியன்

***************

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்குச் சென்ற சஜித் பிரேமதாசவை ஆலய நிர்வாகத்தினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றபோது..

படம்: ஹிரந்த குணதிலக

***************

யாழ். நல்லூரிலுள்ள சங்கிலியன் பூங்கா அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட சஜித் பிரேமதாச திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் அருகில் காணப்படுகிறார்.

படம்: சுமித்தி தங்கராசா

Sat, 11/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை