இலங்கையின் பிரபல தடகள பயிற்றுவிப்பாளர் காலமானார்

இலங்கையின் பிரபல தடகள பயிற்றுவிப்பாளர் யோகாநந்த விஜேசுந்தர தனது 75 ஆவது வயதில் காலமானார்.

எகலியகொடை மத்திய கல்லூரி உருவாக்கிய சிந்த கரப்பந்தாட்ட வீரரான இவர் பிற்காலத்தில் சிறந்த மெய்வல்லுநராக திழந்தார்.

1984 ம் ஆண்டு நேபாளத்தில் இடம்பெற்ற சாக் போட்டிக்காக பங்கேற்ற இலங்கை அணியின் முகாமையாளராக சென்றிருந்தமை விசேட அம்சமாகும்.

Fri, 11/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை