மாவனல்லை சிலை உடைப்பு;

2018 ஆண்டு டிசம்பர் மாதம் மாவனல்லையில் புத்தர் சிலை உடைத்த விவகாரம் தொடர்பான பிரதான சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் மாலைதீவு பிரஜையொருவர் தொடர்பாக​ குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க மாலைதீவு பிரஜையான இவரது மாதிரி புகைப்படமொன்றை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

Wed, 11/06/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக