கோட்டாபய இன்னும் இலங்கைப் பிரஜையல்ல

மக்கள் நீதிமன்றம்  மூலம் தோற்கடிப்போம்

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜை அல்லவென்றும் கோட்டாபயவை மக்கள் நீதிமன்றம் மூலம் தோற்கடிக்கப் போவதாகவும் அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், அரசியலமைப்பின்படி ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைப் பிரஜைகள் மட்டுமே போட்டியிட முடியும்.

2005ம் ஆண்டு

கிடைத்ததையடுத்தே ஜயமஹா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 19 வயதான சுவீடிஷ் பிரஜை யுவோன் ஜொன்சனை 2005 ஜூன் 30ம் திகதி கழுத்து நெறித்து கொலைசெய்ததாக ஜயமஹா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேற்படி யுவதி அணிந்திருந்த உடைகள் மூலமே அவரது கழுத்து நெறிக்கப்பட்டதாகவும் அவரது மண்டையோட்டின் 64 முறிவுகள் இடம்பெற்றிருந்ததாகவும் யுவோனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நீண்ட கால வழக்கு விசாரணையையடுத்து அவர் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பெற்றார். 2012 ல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரது 12 வருட சிறைத்தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டது. எனினும் 2013 ல் உச்ச நீதிமன்றம் அவரது தண்டனைளை உறுதிசெய்தது. அதனையடுத்து 2016ல் அவரது மரணதண்டனை ஜனாதிபதி மன்னிப்பின் மூலம் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 11/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக