யூரோ சம்பியன்ஸ் லீக் 2020 வேல்ஸ் அணி தகுதி

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் யூரோ சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுவதற்கு வேல்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

16 ஆவது ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி எதிர்வரும் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

யூரோ சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுவதற்கு 19 நாடுகள் தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாகவும் வேல்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

Fri, 11/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை