பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் பெலியத்த நகரத்தில்

பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் பெலியத்த நகரத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்ட அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை படத்தில் காணலாம்.

Tue, 10/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை